8.19.2012

HAPPY-NEWS-BY-GOOGLE


HAPPY-NEWS-BY-GOOGLE



கூகுள் போல வருமா?


கூகுளில் பணியாற்றும் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதுகாக்கிறது கூகுள் நிறுவனம்.

அங்கு பணிபுரியும் நபர் இறந்துவிட்டால் அவர் வாங்கிய சம்பளத்தில் 50% மாதந் தோறும் அவரின்  குடும்பத்திற்கு பத்து வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.

 குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளின் மாதம் ஆயிரம் டாலர் வீதம் 23 வயது வரை வழங்கப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் பங்குகள் வைத்திருந்தால் அதற்குரிய தொகை உடனடியாக வழங்கப்படும்.

 இந்தச் சலுகை வழங்க பதவி, பணி அனுபவ காலம் கணக்கு கிடையாது.

 இன்று வேலைக்கு சேர்ந்து சிறுது மாதத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் பாரபட்சம் பார்க்காமல் இந்த சலுகைகள் வழங்கப்படும்.



FOR MORE INFORMATION VISIT BALAJI SRINIVASAN 

No comments:

Post a Comment

balaji srinvasan